Posts

Showing posts from May, 2019

உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும் | Tamil BIBLE Words | Christian Tamil Bible Words

Image
சங்கீதம் 18 அதிகாரம் 35. உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.

உன் ஊழியத்தை நிறைவேற்று | Tamil Blessing Words \ Tamil Bible Words | Tamil Bible Wallpapers

Image
நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.

பலத்த ஜாதியாகவும் வைப்பேன் | Tamil BIble Words | Tamil Bible Wallpapers

Image
நொண்டியானவளை மீதியான ஜனமாகவும், தூரமாய்த் தள்ளுண்டுபோனவளைப் பலத்த ஜாதியாகவும் வைப்பேன்; அவர்கள்பேரில் கர்த்தர் சீயோன் பர்வதத்திலே இது முதல் என்றென்றைக்கும் ராஜாவாயிருப்பார். மீகா 4:7

Amen | Tamil Bible Words | Tamil BIble Wallpapers

Image

கீர்த்திபொருந்திய ஒரு நாற்றை எழும்பப்பண்ணுவேன் | Christian BIBLE Wallpapers | Tamil BIBLE Wallpaeprs

Image

கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர் | Tamil BIBLE WORDS | Tamil BIBLE Wallpapers

Image
கர்த்தர்  உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர் | Tamil BIBLE WORDS | Tamil BIBLE Wallpapers

உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார் | Tamil BIBLE WORDS | Tamil BIBLE Wallpapers

Image
நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார் | Tamil BIBLE WORDS | Tamil BIBLE Wallpapers

அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது | Tamil BIBLE Words | Tamil BIBLE Wallpapers

Image

மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன் | Tamil BIBLE Wallpaper | Christian Tamil BIBLE Words

Image
மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன் மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன் | Tamil BIBLE Wallpaper | Christian Tamil BIBLE Words

வனாந்தரத்திலே அறிந்துகொண்டேன் | Tamil BIBLE Words | Tamil BLESSING Wallpaper

Image
"நான் உன்னை மகா வறட்சியான தேசமாகிய வனாந்தரத்திலே அறிந்துகொண்டேன்" வனாந்தரத்திலே அறிந்துகொண்டேன் | Tamil BIBLE Words | Tamil BLESSING Wallpaper

தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார் | Tamil BIBLE Words | Christ Lover Creations

Image
தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார் | Tamil BIBLE Words | Christ Lover Creations | Tamil BIBLE Wallpapers

உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார் | Tamil BIBLE Wallpapers | Tamil BIBLE Words

Image

சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர் | Tamil BIBLE Wallpapers | Tamil BIBLE WOrds

Image

சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர் | Tamil BIBLE Words | Tamil BIBLE Wallpapers

Image

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன் | Tamil BIBLE Words | Tamil BIBLE Wallpaper HD

Image
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன் | Tamil BIBLE Words | Tamil BIBLE Wallpaper HD

தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்

Image

தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார் \ Tamil BIBLE Words \ Tamil BIBLE Wallpapers

Image

கர்த்தரைத் தேடும்போது, கர்த்தரைத் கண்டடைவாய் \ Tamil Bible Wallpapers \ Tamil BIBLE Words

Image