உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார் | Tamil BIBLE Wallpapers | Tamil BIBLE Words
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiEo42TeSVv8UYbVAVTRPGKEigVpPwMm1-yNmIg8t6QJgEK-ilM6p-r0nrVhaxCQgzTHh3I3XqEJyhXv5Z-oe3Os4epQLHhILvz1mMTe5zWlTzOmz6DEnq_8P2VCUU20R7iqdt0k73uUIKe/s640/tamil+1.jpg)
உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.