Posts

உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும் | Tamil BIBLE Words | Christian Tamil Bible Words

Image
சங்கீதம் 18 அதிகாரம் 35. உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.

உன் ஊழியத்தை நிறைவேற்று | Tamil Blessing Words \ Tamil Bible Words | Tamil Bible Wallpapers

Image
நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று.

பலத்த ஜாதியாகவும் வைப்பேன் | Tamil BIble Words | Tamil Bible Wallpapers

Image
நொண்டியானவளை மீதியான ஜனமாகவும், தூரமாய்த் தள்ளுண்டுபோனவளைப் பலத்த ஜாதியாகவும் வைப்பேன்; அவர்கள்பேரில் கர்த்தர் சீயோன் பர்வதத்திலே இது முதல் என்றென்றைக்கும் ராஜாவாயிருப்பார். மீகா 4:7

Amen | Tamil Bible Words | Tamil BIble Wallpapers

Image

கீர்த்திபொருந்திய ஒரு நாற்றை எழும்பப்பண்ணுவேன் | Christian BIBLE Wallpapers | Tamil BIBLE Wallpaeprs

Image

கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர் | Tamil BIBLE WORDS | Tamil BIBLE Wallpapers

Image
கர்த்தர்  உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர் | Tamil BIBLE WORDS | Tamil BIBLE Wallpapers

உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார் | Tamil BIBLE WORDS | Tamil BIBLE Wallpapers

Image
நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார் | Tamil BIBLE WORDS | Tamil BIBLE Wallpapers