for your Father knoweth what things ye have need | நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே | Tamil Bible Words Get link Facebook X Pinterest Email Other Apps September 19, 2019 அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். Be not ye therefore like unto them: for your Father knoweth what things ye have need of, before ye ask him. Get link Facebook X Pinterest Email Other Apps Comments
உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார் | Tamil BIBLE Wallpapers | Tamil BIBLE Words June 15, 2019 உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார். Read more
Comments
Post a Comment